Showing posts with label cooking tips. Show all posts
Showing posts with label cooking tips. Show all posts

அஞ்சறை பெட்டி

ஒவ்வொரு சமையல் அறையிலும் முக்கியமாக இடம் பெரும் ஒரு பாத்திரம் அஞ்சறை பெட்டி. வட்டமாகவோ, சதுரமாகவோ இருக்கும் இதன் பெயர் தான் அஞ்சறை பெட்டி அனால் இதில் 6 அல்லது 7 சிறிய கிண்ணங்கள் இருக்கும். அந்த கிண்ணங்களின் அளவிற்கு அழகாக, அளவாக ஒரு சின்ன ஸ்பூன் உண்டு. 

இதில் கடுகு, உடைத்த உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, மிளகு, ஜீரகம், கட்டி பெருங்காயம், மஞ்சள் பொடி, தனியா, போன்றவற்றை போட்டு வைக்கலாம். இதற்கு ஒரு மேல் மூடி உண்டு அதில் மிளகாய் வற்றல் வைத்து கொள்ளலாம்.

வெரி குட் சாம்பார் செய்ய தேவையான வெந்தயப்பொடி செய்வது எப்படி?

சாம்பார் சுவைப்பதற்கு சாம்பார் பொடியில் கலந்திருக்கும் வெந்தயப்பொடி ஒரு முக்கிய காரணம்.  இதை தனியாக வைத்தும் உபயோகிக்கலாம்.  திடீர் சாம்பாருக்கு இது மிக அவசியம். இதை செய்வது மிகவும் சுலபம். 

ஒரு அரை கப் வெந்தயத்தை வாணலியில் போட்டு பிரவுன் கலராக மாறும் வரை வறுக்க வேண்டும்.  எண்ணெய் விட தேவையில்லை.  அதே போல் ரொம்ப கருப்பாக ஆகும் வரையும் வறுக்கத் தேவையில்லை. லைட் பிரவுன் கலர் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும். பின்னர் நன்கு ஆரியவுடன் மிக்சியில் மையாக அரைத்து ஒரு காற்றுபுகாத டப்பாவில் வைத்து உபயோகிக்கவும். 

தினமும் சாம்பார் செய்து முடித்து மூடி வைக்கும் முன்னர் அரை ஸ்பூன் வெந்தய பௌடரை சாம்பார் மேல் போட்டு ஒரு கலக்கு கலக்கி மூடி வைத்தால் சாம்பார் மணம் பக்கத்து வீட்டுக்காரர்களின் பசியையும்  தூண்டும். 

To make soft Idlies

Wash urad dal and rice thoroughly before soaking it. The water that is used to soak can be used while grinding.

Tips to make sweets like Burfis and milk sweets

Except for Mysore Pak to make all other sugar syrup based sweets - when the correct consistency is reached, remove the vessel from fire and keep it on a solid surface and keep stirring it till it solidifies and reaches a dough consistency. Spread it on the readily greased plate. Flatten it using a cup which is greased at the bottom. Cut pieces when it is still warm. 

How to make peas and channas ready to cook easily?

If you forgot to soak any peas or channa dal for any dishes the previous night, then put channa or the peas in a flask full of boiling water or in a hot pack full of hot water for just half an hour. The Channa or the pea is ready for cooking.

How to make every one eat curry leaves

Instead of throwing curry leaves in wash basins and dustbins u can actually include into ur food this way.

Take a bunch of curry leaves wipe with a wet towel and leave it in the news paper for 1/2 an hour. Put these leaves in mixie and grind it into a coarse powder.

Cooking sour items in non-stick cookware

Though it is easy and fast to cook items like Vathakuzhambus, Pulikaichal etc., in Non-stick pans, it will reduce the durability of the coating and there are chances that the coating is likely to peel off sooner than expected. So it is better to use hard ionised cookware or stainless steel cookware to cook items that are sour.

While making savouries

While making savouries, the salt should not be added directly to the flour. It have to be dissolved in water and only the water should be added. The salt that gets settled at the bottom should not be added. If done so, then it will make the savouries burst and oil spill once it is added to the oil.

To make a fine paste of Khus Khus

North Indian dishes and Kormas ask for Khus Khus or Poppy seeds. At times, it stays as it is without getting ground properly. To avoid, that soak the seeds in hot water for about 15 mins and then drain the water and grind it separately or along with other ingredients.

To chop ingredients finer.

Many recipes requires finely chopped chillies, coriander leves, curry leaves etc. To do so, instead of using knife, if a pair of sharp kitchen scissors are used, the pieces will be more fine and the job will be efficiently done.

Tips to make colourful salads

Add baby carrots, red cabbage, spinach and other seasonal vegetables available to add colour to the salads.

How to keep coriander powder fresh for a long time?

Many a times, instead of grinding coriander powder at home, we are forced to buy it from shops. Store that in an airtight container and place of piece of asafodeita in it. This can be used for about 6 months.

For cooking Pulavs

For every cup of Basmati rice not more than 1 1/2 cup of water is to be used.

Also to enhance the taste, it is better to use country tomatoes(Naatu Thakkali) rather than the hybrid one(Banglore Thakkali)

How to prepare almond flakes for cookies and kheers

Almond flakes add a special flavour and decoration to any cookie or kheer or summer cooler drink that calls for nuts. It can be easily prepared at home.

Take Badam (Almond) one by one and using a fine sharp knife slice them into very thin pieces (care should be taken so as to avoid cutting the fingers.

While making soups.....

While making soups, instead of adding corn flour to thicken it, grind 2 tbsp of oats to a fine powder and use it to thicken the soup. This makes the soup thicker and also healthier.

Kitchen tips in Tamil (சமையல் குறிப்புகள்)

உப்பை குறைக்க: குழம்பு மற்றும் ரசத்தில் உப்பு அதிகமானால், அதில் உருளை கிழங்கை வேக விட்டு துண்டு செய்து போட்டால் அதிகப்படி உப்பை கிழங்கு எழுத்து கொள்ளும்.

எலுமிச்சம் பழம் சடம் கிளரும்போதோ எலுமிச்சை ரசம் செய்யும் போதோ, சூடு இருக்கும் போது சேர்க்க கூடாது. ரசத்திற்கு இறக்கியவுடனும் சாதத்திற்கு அடுப்பை அணைத்தவுடனும் சேர்க்க வேண்டும்.

எலுமிச்சை சாறு சேர்த்து செய்யும் மேல் கண்ட உணவு வகைகளுக்கு வரமிளகாய் சேர்க்காமல் பச்சை மிளகாய் சேர்த்தல் ருசி கூடுதலாக இருக்கும்.

காபி பில்டரில் டிகாக்சன் சரியாக இறங்காமல் இருக்கும்; அதற்கு காரணம் பில்டரில் இருக்கும் ஓட்டை அடைத்து கொண்டிருக்கும். அதை சரி செய்ய, வெறும் பில்டரில் சிறிதளவு வென்னீர் ஊற்றி வடிய விட்டு பின்னர் அடுப்பில் காட்டினால், ஓட்டையில் அடைத்து கொண்டிருக்கும் பொடியோ, அழுக்கோ உதிர்ந்து விடும். இதை வாரத்திற்கு ஒரு முறையாவது செய்யவேண்டும்.

காய்கறிகளை வேக விடும் பொழுது உப்பு போட்டே வேக விட வேண்டும்; இல்லாவிட்டால் காய்களில் உப்பு பிடிக்காது. கிழங்கு வகைகளை உப்பு போடாமல் தான் வேக விட வேண்டும்.