வெயிலுக்கு உகந்த மிக சிறந்த பானம் புளிக்காத கட்டியான தயிர் ஒரு கப் தண்ணீர் மூன்று கப் இஞ்சி ஒரு சிறு தொண்டு கறிவேப்பிலை ஒரு ஆர்க்கு பச்சை மிளகாய் ஒன்று உப்பு - தேவையான அளவு பெருங்காய தூள் - ஒரு சிட்டிகை (கட்டி பெருங்காயத்தை கரைத்து ஒரு ஸ்பூன் தண்ணி எடுத்து கொள்ளலாம்) இஞ்சி முதல் பெருங்காயம் வரை எல்லா வற்றையும் சேர்த்து ஒன்றாக அரைத்து தயிரில் கலந்து தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும். இதை பிரிட்ஜ்ல் வைக்காமலேயே குடிக்க வெயிலில் சூடு தணியும் |
Tamil Recipes >