மில்க்மெய்ட் - ஒரு டின் சர்க்கரை - ஒன்னேகால் கப் நெய்- நூறு கிராம் முந்திரி, பாதாம் - அலங்கரிக்க சிறிதளவு வறுத்து பொடிக்கவும் செய்முறை: மில்க்மெய்ட்ல் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்று கலக்கவும். அத்துடன் சர்க்கரையை சேர்த்து நன்கு கலந்து விடவும். இதை அடுப்பில் வைத்து நன்கு கிளறவும். சுருண்டு வரும் பொழுது, வறுத்து பொடித்து வைத்திருக்கும் பருப்புகளை சேர்த்து உருண்டையாக பிடிக்கலாம் அல்லது தட்டில் கொட்டி வில்லை போடலாம். சுவையான சுலபான இனிப்பு தயார். |
Tamil Recipes >