மைதா மாவு - ஒரு கப் சர்க்கரை - ஒன்றரை கப் நெய் - அரை கப் தண்ணீர் - சிறிதளவு ஏலக்காய் - வாசனைக்கு முந்திரி - பத்து திராட்சை - பத்து மைதாவை நீர் ஊற்றி நன்கு கரைத்து கொள்ளவும். சர்க்கரையை கம்பி பாகு வைத்து, அதில் கரைத்த மைதாவை கொட்டி கை விடாமல் கிளறவும். ஓரத்தில் ஒட்டாமல் வந்ததும், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கலந்து, நெய் தடவிய தட்டில் கொட்டி, வில்லை போடவும். |
Tamil Recipes >