மைதா - ஒரு கப் நெய் - ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு - சிறிதளவு என்னை - பொரிக்க தேவையான அளவு பனீர் நன்கு துருவியது - ஒரு கப் பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது - ஒரு கப் உப்பு - தேவைக்கு பச்சை மிளகாய் துருவியது - ஒரு ஸ்பூன் பனீர், வெங்காயம், உப்பு, பச்சை மிளகாயை ஒன்றாக கலக்கவும். மைதாவை பிசைந்து சிறு சிறு சப்பாத்திகளாக இட்டு அதனுள் பனீர் கலவையை வெய்து முக்கோண வடிவில் மடித்து எண்ணையில் பொறித்து எடுக்கவும். சூடாக சாப்பிட சுவையாக இருக்கும் |
Tamil Recipes >