நல்ல இனிப்பான மாம்பழ சாறு ஒரு கப் சர்க்கரை கால் கப் தேன் இரண்டு டேபிள் ஸ்பூன் சுக்கு போடி - ஒரு சிட்டிகை பாதாம் பருப்பு - பத்து முதல் பன்னிரண்டு (அலங்கரிக்க) ஊற வைத்து தோல் உரித்து இரண்டாக உடைத்து வைத்து கொள்ளவும் பாதாம் பருப்பு தவிர மற்ற அனைத்தையும் ஒன்றாக கலந்து அடுப்பில் ஏற்றி, கை விடாமல் கிளறவும். நன்றாக அல்வா பதம் வந்து பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பொழுது பாதாம் பருப்பை சேர்த்து கிளறி இறக்கி விடவும். |
Tamil Recipes >