Tamil Recipes‎ > ‎

குழம்பு பொடி

posted 15 Nov 2012, 06:11 by Rajmi Arun   [ updated 19 Nov 2012, 12:04 ]
தனியா - இரண்டரை கப்
துவரம் பருப்பு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு - ஒவ்வொன்றும் அரை கப்
மிளகாய் வற்றல் - (குண்டு மிளகாய் வற்றல் - நான்கு கப், ஒல்லி மிளகாய் வற்றல் ஆறு அல்லது ஏழு கப்)
வெந்தயம் - கால் கப்
ஜீரகம் - கால் கப்
கட்டி பெருங்காயம் - சிறிதளவு

எல்லா பொருட்களையும் தனி தனியாக வறுத்து நல்ல நைசாக அரைத்து  வைத்து கொள்ளவும். இந்த பொடியை கறி, வற்றல் குழம்பு, பருப்பு குழம்பு எல்லா வற்றிற்கும் உபயோகப் படுத்தலாம்
Comments