பால் - ஒரு லிட்டர் சண்ட காய்ச்சவும் (அல்லது) மில்க்மெய்ட் ஒரு சிறிய டின் மைதா - நன்கு சலித்து அரை கப் வெண்ணை - அரை கப் கோகோ பவுடர் - அரை கப் சர்க்கரை அல்லது சர்க்கரை மாவு - அரை கிலோ சர்க்கரையை நன்கு பொடித்து வெண்ணையுடன் கலந்து நல்ல பேஸ்ட் ஆக்கி கொள்ளவும். அதில், மைதா, கோகோ இரண்டையும் சேர்த்து பாலில் கொட்டி நன்கு கிளறவும். கிளர கிளர இறுகி வரும். அதை நெய் தடவிய தட்டில் கொட்டி வில்லைகள் போடவும். |
Tamil Recipes >